மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

மதுரவாயல், திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதி மறுசீர‌மைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

தொகுதி மறுசீரமைப்பில் மதுரவாயல் தொகுதி 2011 தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • அம்பத்தூர் வட்டம் (பகுதி)

அயம்பாக்கம், நொளம்பூர், அடையாளம்பட்டு மற்றும் வானகரம் கிராமங்கள்.

அம்பத்தூர் (நகராட்சி) வார்டு எண் - 35, 36 மற்றும் 52, நெற்குன்றம் (சென்சஸ் டவுன்), மதுரவாயல் (பேரூராட்சி), வளசரவாக்கம் (பேரூராட்சி), காரம்பாக்கம் (சென்சஸ் டவுன்), போரூர் (பேரூராட்சி) மற்றும் ராமாபுரம் (சென்சஸ் டவுன்). [1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 ஜி.பீம்ராவ் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 96,844 --- செல்வம் பாமக 72,833 ---
2016 பா. பெஞ்சமின் அதிமுக 99,739 --- ரா. ராஜேஷ் காங்கிரசு 91,337 ---
2021 காரம்பாக்கம் கணபதி திமுக 1,21,298 44.29 பா. பெஞ்சமின் அதிமுக 89,577 32.71

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 25 சூன் 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்