மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

மதுரை வடக்கு, மதுரை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 2 முதல் 8 வரை 11 முதல் 15 வரை மற்றும் 17 முதல் 20 வரை.

மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி) மேலமடை (சென்சஸ் டவுன்)[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றியாளர் கட்சி வாக்குகள் இரண்டாவது வந்தவர் கட்சி வாக்குகள் வாக்குகள் வேறுபாடு
2011 ஏ. கே. போஸ் அதிமுக 112691 கே. எஸ். ராஜேந்திரன் திமுக 44306 46400
2016 வி. வி. ராஜன் செல்லப்பா அதிமுக 70460 வி. கார்த்திகேயன் காங்கிரஸ் 51621 18839
2021 கோ. தளபதி திமுக 73,010 பி. சரவணன் பாஜாகா 50,094 22,916

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,14,012 1,18,730 23 2,32,765

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 26 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. 8 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்