மனோகர் ஜோஷி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

மனோகர் ஜோஷி (Manohar Gajanan Joshi), (பிறப்பு : டிசம்பர் 2, 1937), இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதி. இவர் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். மகாராஷ்டிராவின் முதல்வராக 1995-1999 ஆண்டுகளில் பதவி வகித்தார்.

மேலும், இந்திய நடுவண் அரசின் மாநிலங்களவை உறுப்பினராகவும் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர். மேலவையிலும் பதவி வகித்துள்ளார். வார்ப்புரு:நபர்-குறுங்கட்டுரை

"https://ta.bharatpedia.org/index.php?title=மனோகர்_ஜோஷி&oldid=2121" இருந்து மீள்விக்கப்பட்டது