மரகதம் சந்திரசேகர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

மரகதம் சந்திரசேகர் (Maragatham Chandrasekar) (நவம்பர் 11 1917 - அக்டோபர் 27 2001)[1][2][3] இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய அரசியல்வாதி, மற்றும் முன்னாள் நடுவண் அமைச்சரும் ஆவார்.[4]

வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம் , பொன்விளைந்த களத்தூரில் பிறந்த இவர் ஒரு பட்டதாரியும் ஆசிரியருமாவார். அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காலம் சென்ற லதா பிரியகுமார் இவருடைய மகள் ஆவார்.[5][6]

அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் ஐந்து முறை மக்களவையிலும் , மூன்று முறை மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்தவர்.[7][8][9][10]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Maragatham Chandrasekar dead". THE TIMES OF INDIA. 23 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Maragatham dead". The Hindu. 2014-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மரகதம் சந்திரசேகரின் உடல் தகனம்". ஒன் இந்தியா. 23 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "OBITUARY REFERENCES". THE LOK SABHA SECRETARIAT. 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "மரகதம் சந்திரசேகர் மகள் முன்னாள் எம்.எல்.ஏ. லதா பிரியகுமார் மரணம்". மாலைமலர். 2013-06-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "மரகதம் சந்திரசேகர் மகள் முன்னாள் எம்எல்ஏ லதா பிரியகுமார் மரணம்". தினகரன். 23 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "Members Bioprofile". Tenth Lok Sabha. 23 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Lok Sabha Experience wise List". National Informatics Centre. 2014-03-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  9. "Members Biographical Sketches". National Informatics Centre. 2014-01-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  10. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". National Informatics Centre. 2019-02-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளியிணைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=மரகதம்_சந்திரசேகர்&oldid=1797" இருந்து மீள்விக்கப்பட்டது