மாயா ராய்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician மாயா ராய் (Maya Ray) ஓர் வழக்கறிஞரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியுமாவார். 1972இல் மேற்கு வங்கத்தின் இராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு நடந்த இடைத்தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழில்[தொகு | மூலத்தைத் தொகு]

இராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான இவரது கணவர் சித்தார்த்த சங்கர் ராய் 1972இல் மேற்கு வங்கத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு அந்த இடத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவைஉறுப்பினர் மறைந்த தாமஸ் ஜே. மான்டன் என்பவரால் ஒரு வழக்கறிஞராக இவர் ஒருமுறை "புகழ்பெற்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி" என்று குறிப்பிடப்பட்டார்,

இறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் தனது கணவர் இறந்து இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, 11 மார்ச் 2013 அன்று சிறுநீரக செயலிழப்பால் இறந்தார்.[2]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Raiganj Lok Sabha Elections". Elections.in. 14 June 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Nation Briefs". The Telegraph. 12 March 2013. http://www.telegraphindia.com/1130312/jsp/nation/story_16662098.jsp#.UUHgTVd0dCw. பார்த்த நாள்: 3 September 2020. 
"https://ta.bharatpedia.org/index.php?title=மாயா_ராய்&oldid=2764" இருந்து மீள்விக்கப்பட்டது