மாரி சன்னா ரெட்டி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician மாரி சன்னா ரெட்டி (Marri Channa Reddy) (1919–1996) இந்தியாவின் பல மாநிலங்களில் முனைப்பாக இயங்கிய இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். உத்திரப் பிரதேசம் (1974–1977), பஞ்சாப் (1982–1983), இராசத்தான் (பெப்ரவரி 1992 - மே 1993) மாநில ஆளுநராகப் பணியாற்றி 1993ஆம் ஆண்டு முதல் தமது மரணம் வரை தமிழக ஆளுநராக பணியாற்றியவர். ஆந்திரப் பிரதேச முதல்வராக 1978 முதல் 1980 வரையும் மீண்டும் 1989 முதல் 1990 வரையும் பணியாற்றியுள்ளார்.[1]

1960களில் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கானா இயக்கத்தில் பங்கேற்ற முன்னோடிகளில் இவரும் ஒருவர்.

மேற்சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-10-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=மாரி_சன்னா_ரெட்டி&oldid=14748" இருந்து மீள்விக்கப்பட்டது