மிக்கேல் பட்டணம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Speed-delete-on மிக்கேல் பட்டணம் (Michael Pattanam) இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். புனித மிக்கேல் அதிதூதர் (ஆண்டவர்) என்ற பாதுகாவல் தூதரை மையமாக கொண்டு இவ்வூருக்கு இப்பெயர் உருவானதாக கூறப்படுகிறது. இவ்வூர் சின்ன ரோமாபுரி என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் இப்பங்கானது 2016ஆம் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடியது,

மேலும் பஞ்சாயத்து தலைவராக இருந்த கிளாரா மாணிக்கம் மிக்கேல் பட்டணத்தை தரம் உயர்த்த பாடுபட்டார்...

தடையில்லா மின்சாரம்... சாக்கடை வசதி... அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, தெருவிளக்கு, தார்சாலை என அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டு வந்தார்...


இங்கு வாழ்ந்த அதிகம்பேர் குடிபெயர்ந்து மதுரை ஆரப்பாளையம், புதூர் மற்றும் சிவகங்கை பகுதிகளில் வசித்து வருகின்றனர்...

இங்குள்ள கோவில்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்
"https://ta.bharatpedia.org/index.php?title=மிக்கேல்_பட்டணம்&oldid=4024" இருந்து மீள்விக்கப்பட்டது