முக்தர் அப்பாஸ் நக்வி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

முக்தர் அப்பாஸ் நக்வி (Mukhtar Abbas Naqvi) (பிறப்பு:15 அக்டோபர் 1957) [1], இந்திய அரசியல்வாதியும், நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை [2] மற்றும் நரேந்திர மோடியின் இரண்டாம் அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளவர் ஆவார். [3][4][5]

இவர் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள கல்வி நிறுவனத்தில் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பில் பட்டம் பெற்றவர்.[6]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Detailed Profile: Shri Mukhtar Abbas Naqvi", India.gov.in, 8 திசம்பர் 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது Cite uses deprecated parameter |deadurl= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Asaduddin Owaisi's help to IS suspects will fuel terror: Mukhtar Abbas Naqvi", இந்தியன் எக்சுபிரசு, 4 சூலை 2016, 7 சூலை 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது Cite uses deprecated parameter |deadurl= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in English). 2019-05-31 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
  5. அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்
  6. "Mukhtar Abbas Naqvi". mukhtarabbasnaqvi.in. 14 மார்ச்சு 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=முக்தர்_அப்பாஸ்_நக்வி&oldid=1008" இருந்து மீள்விக்கப்பட்டது