மு. தம்பிதுரை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

தம்பிதுரை என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார்.16வது நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்ட இவரை அனைத்து கட்சிகளும் ஆதரித்தன . அதைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவர் 1985 முதல் 1989 வரை பாராளுமன்ற துணைத்தலைவராகவும், பல்வேறு சமயங்களில் தமிழக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[1] இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2009,2014 தேர்தல்களில், அ.தி.மு.க கட்சியின் சார்பாக கரூரில் போட்டியிட்டு வென்றவர். அ.தி.மு.க.வில் கொள்கைப் பரப்புச் செயலராக இருந்தவர். அ.தி.மு.க வின் பாராளுமன்றக்குழு தலைவராக உள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "துணை சபாநாயகர் ஆனார் தம்பிதுரை". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 14 ஆகத்து 2014. p. 1. 2016-03-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தினகரனில் தம்பிதுரை பற்றி". 2014-03-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=மு._தம்பிதுரை&oldid=1087" இருந்து மீள்விக்கப்பட்டது