மு. ராமதாஸ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician மு. ராமதாஸ் (பிறப்பு: அக்டோபர் 11, 1949) என்பவர் இந்தியாவின் பதினான்காவது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் இராமதாஸ் தலைமையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினராக உள்ளார். பதினைந்தாவது மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்ட இவர், வி. நாராயணசாமியிடம், 91,772 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. 2021-11-12 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=மு._ராமதாஸ்&oldid=2191" இருந்து மீள்விக்கப்பட்டது