மேகாலயா முதலமைச்சர்களின் பட்டியல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox political post

இந்திய வரைப்படத்தில் உள்ள மேகாலயா மாநிலம்

மேகாலயா முதலமைச்சர், இந்திய மாநிலமான, மேகாலயத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

1970 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 16 பேர் மேகாலயா முதல்வராகப் பதவி வகித்துள்ளனர். இதில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் அதிகபட்சமாக ஆறுமுறை பதவி வகித்துள்ளனர். தற்போது தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த கான்ராட் சங்மா என்பவர் 06 மார்ச், 2018 முதல் பதவியில் உள்ளார்.

முதலமைச்சர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

எண் பெயர் ஆட்சிக் காலம்[1] கட்சி ஆட்சிக் காலத்தின் நாட்கள்
1 வில்லியம்சன் ஏ. சங்மா 2 ஏப்ரல் 1970 21 சனவரி 1972 All Party Hill Leaders Conference 842 நாட்கள்
21 சனவரி 1972 18 மார்ச் 1972 58 நாட்கள்
18 மார்ச் 1972 21 நவம்பர் 1976 1710 நாட்கள்
22 நவம்பர் 1976 3 மார்ச் 1978 இந்திய தேசிய காங்கிரசு width="4px" style="background-color: வார்ப்புரு:Indian National Congress/meta/color" | 437 நாட்கள்
2 டார்வின் திங்கொஹோ பக் 10 மார்ச் 1978 21 பிப்ரவரி 1979 All Party Hill Leaders Conference 348 நாட்கள்
21 பிப்ரவரி 1979 6 மே 1979 75 நாட்கள் [மொத்தம் 423 நாட்கள்]
3 பி. பி. லிங்டோக் 7 மே 1979 7 மே 1981 732 நாட்கள்
(1) வில்லியம்சன் ஏ. சங்மா 7 மே 1981 24 பிப்ரவரி 1983 இந்திய தேசிய காங்கிரசு width="4px" style="background-color: வார்ப்புரு:Indian National Congress/meta/color" | 657 நாட்கள்
(3) பி. பி. லிங்டோக் 2 மார்ச் 1983 31 மார்ச் 1983 All Party Hill Leaders Conference 30 நாட்கள்
(1) வில்லியம்சன் ஏ. சங்மா 2 ஏப்ரல் 1983 5 பிப்ரவரி 1988 இந்திய தேசிய காங்கிரசு rowspan=2 width="4px" style="background-color: வார்ப்புரு:Indian National Congress/meta/color" | 1769 நாட்கள் [மொத்தம் 5199 நாட்கள்]
4 பி. ஏ. சங்மா 6 பிப்ரவரி 1988 25 மார்ச் 1990 779 நாட்கள்
(3) பி. பி. லிங்டோக் 26 மார்ச் 1990 10 அக்டோபர் 1991 Hill People's Union 564 நாட்கள்
யாருமில்லை[2]
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
11 அக்டோபர் 1991 5 பிப்ரவரி 1992 பொருத்தமற்றது
5 டி. டி. லபாங் 5 பிப்ரவரி 1992 19 பிப்ரவரி 1993 இந்திய தேசிய காங்கிரசு rowspan=3 width="4px" style="background-color: வார்ப்புரு:Indian National Congress/meta/color" | 381 நாட்கள்
6 எஸ். சி. மராக் 19 பிப்ரவரி 1993 27 பிப்ரவரி 1998 1835 நாட்கள்
27 பிப்ரவரி 1998 10 மார்ச் 1998 13 நாட்கள் [மொத்தம் 1848 நாட்கள்]
(3) பி. பி. லிங்டோக் 10 மார்ச் 1998 8 மார்ச் 2000 ஐக்கிய ஜனநாயகக் கட்சி (மேகாலயா) 729 நாட்கள் [மொத்தம் 2055 நாட்கள்]
7 இ. கே. மௌலாங் 8 மார்ச் 2000 8 திசம்பர் 2001 275 நாட்கள்
8 பிலின்டர் ஆன்டர்சன் கொங்லாம் 8 திசம்பர் 2001 4 மார்ச் 2003 சுதந்திரா 452 நாட்கள்
(5) டி. டி. லபாங் 4 மார்ச் 2003 15 சூன் 2006 இந்திய தேசிய காங்கிரசு rowspan=4 width="4px" style="background-color: வார்ப்புரு:Indian National Congress/meta/color" | 1230 நாட்கள்
9 ஜே. டி. ரிம்பை 15 சூன் 2006 10 மார்ச் 2007 268 நாட்கள்
(5) டி. டி. லபாங் 10 மார்ச் 2007 4 மார்ச் 2008 360 நாட்கள்
4 மார்ச் 2008 19 மார்ச் 2008 16 நாட்கள்
10 டோன்குபர் ராய் 19 மார்ச் 2008 18 மார்ச் 2009 ஐக்கிய ஜனநாயகக் கட்சி (மேகாலயா) 365 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
18 மார்ச் 2009 12 மே 2009 பொருத்தமற்றது
(5) டி. டி. லபாங் 13 மே 2009 19 ஏப்ரல் 2010 இந்திய தேசிய காங்கிரசு rowspan=3 width="4px" style="background-color: வார்ப்புரு:Indian National Congress/meta/color" | 341 நாட்கள் [மொத்தம் 2328 நாட்கள்]
11 முகுல் சங்மா 20 ஏப்ரல் 2010 5 மார்ச் 2013 7 வருடங்கள், 318 நாட்கள்
5 மார்ச் 2013 6 மார்ச் 2018
12 கான்ராட் சங்மா 6 மார்ச் 2018 பதவியில் தேசிய மக்கள் கட்சி width="4px" style="background-color: வார்ப்புரு:National People's Party (India)/meta/color" | வெளிப்பாடு பிழை: எதிர்பாராத < ஆபரேட்டர். நாட்கள்

இவற்றையும் பார்க்கவும்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2019-09-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-04-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.

வார்ப்புரு:மேகாலயா வார்ப்புரு:இந்திய மாநில முதலமைச்சர்கள்