மோகன் லால் சுகாதியா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

மோகன் லால் சுகாதியா (Mohan Lal Sukhadia, சூலை 31, 1916 – பெப்ரவரி 2, 1982) இராச்சசுத்தான் மாநில முதலமைச்சராக 17 ஆண்டுகள் (1954–1971) பொறுப்பாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார். தமது 38ஆம் அகவையிலேயே முதலமைச்சர் பதவிக்கு வந்த சுகாதியா இராச்சசுத்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பல சீர்திருத்தங்களுக்கும் காரணமானவர். இதனால் இவர் "நவீன இராச்சசுத்தானின் நிறுவனர்" எனவும் அறியப்படுகிறார்.[1][2]

தமது பணிவாழ்வின் பிற்காலங்களில், சுகாதியா கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழக ஆளுநராகப் பொறுப்பாற்றி உள்ளாா்.

மேற்சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Kochar, Kanhiyalal. Rajasthan mein Swatantrata Sangram Ke Amar Purodha : Mohan Lal Sukhadia. பக். 5. 
  2. Bhatt, Rajendra Shankar. Aadhunik Rajasthan Ke Swapnadrashta Shri Mohanlal Sukhadia. பக். 12. 

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=மோகன்_லால்_சுகாதியா&oldid=2820" இருந்து மீள்விக்கப்பட்டது