ரத்தன் சிங் அஜ்னலா
Jump to navigation
Jump to search
Rattan Singh Ajnala | |
---|---|
Member of Parliament | |
பதவியில் 2009 - 2014 | |
பின்வந்தவர் | Ranjit Singh Brahmpura |
தொகுதி | Khadoor Sahib |
Member of Parliament | |
பதவியில் 2004 - 2009 | |
தொகுதி | Tarn Taran |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | வார்ப்புரு:Birth date and age Tanda, Punjab (India) |
அரசியல் கட்சி | SAD |
வாழ்க்கை துணைவர்(கள்) | Dr. Avtar Kaur |
பிள்ளைகள் | 2 sons |
இருப்பிடம் | அமிருதசரசு |
As of 22 September, 2009 Source: [1] |
ரத்தன் சிங் அஜ்னலா (பிறப்பு 16 ஜனவரி 1944) ஒரு இந்திய அரசியல்வாதியும், 15-வது லோக் சபா உறுப்பினரும் ஆவார். இவர் பஞ்சாபில் உள்ள ("Khadoor Sahib")|கதூர் சாஹிப்]] தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். [[Shiromani Akali Dal|சிரோன்மணி அகாலி தளம்]] கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டவர். [1]
பஞ்சாப் சட்ட சபைக்கும் [[ajnala Assembly Constituency|அஜ்னாலா]] என்ற தொகுதியில் இருந்து நான்கு முறை வெற்றி பெற்றவர் .[2]
அவரது மகன் அமர்பால் சிங் 2012 முதல் அஜ்னாலா தொகுதியின் சட்ட பேரைவை உறுப்பினராக உள்ளார்.
குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ "Profile - Dr. Rattan Singh Ajnala". வார்ப்புரு:Date அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "India Elections - Ajnala". வார்ப்புரு:Date அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>