ரமேஷ் பைஸ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
Ramesh Bais. 85 lodhi estate. Delhi.
MP
தொகுதி Raipur
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
Raipur, சத்தீசுகர்
அரசியல் கட்சி Bharatiya Janata Party
வாழ்க்கை துணைவர்(கள்) Rambai Bais
பிள்ளைகள் 1 son and 2 daughters
இருப்பிடம் Raipur

ரமேஷ் பைஸ்  (2 ஆகஸ்ட் 1947 பிறந்தது) இவா் இந்தியாவின் 16-வது லோக் சபா , இந்தியா. இவா் சத்தீஸ்கர் மாநிலத்தின்   ராய்பூர் தொகுதியிலிருந்து பிரதிநிதியாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.  இவா் பாரதிய ஜனதா கட்சியை  (பாஜக)  சாா்ந்தவா்.  

வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

1978 ஆம் ஆண்டு ராய்பூர் மாநகராட்சி கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 முதல் 1984 வரை இவர் மத்தியப் பிரதேச  சட்டசபை உறுப்பினராக இருந்தாா்.9 வது மக்களவை உறுப்பினராக மீண்டும்  1989 இல் மத்தியப் பிரதேசம் மாநிலத்திலுள்ள  ராய்பூர் தாெகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவா் 11, 12, 13, 14,15 மற்றும் 16-வது மக்களவை தோ்தலில்களில் மீண்டும் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இந்திய அரசில் மத்திய அமைச்சராக இருந்துள்ளாா்.

இருந்த நிலைகள் [தொகு | மூலத்தைத் தொகு]

  • மாா்ச் 1998 - அக். 1999 மத்திய அமைச்சர், எஃகு மற்றும் தாதுக்கள்
  • அக்ட் 1999 - செப். 2000 மத்திய அமைச்சர், ரசாயனம் மற்றும் உரங்கள்
  • செப். 2000 - ஜனவரி. 2003 மத்திய அமைச்சர், தகவல் மற்றும் ஒலிபரப்பு
  • ஜனவரி. 2003 - ஜனவரி. 2004 யூனியன் அமைச்சர் (தனிப் பொறுப்பு), சுரங்கத்துறை 
  • ஜனவரி. 2004 - மே 2004 யூனியன் அமைச்சர் (தனிப் பொறுப்பு) சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=ரமேஷ்_பைஸ்&oldid=2039" இருந்து மீள்விக்கப்பட்டது