ராஜேஷ் ரஞ்சன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ராஜேஷ் ரஞ்சன் பீகாரிய அரசியல்வாதி. இவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1967-ஆம் ஆண்டின் டிசம்பர் 24-ஆம் நாளில் பிறந்தார். பீகாரில் உள்ள பூர்ணியாவை சொந்த ஊராகக் கொண்டவர். இவர் மதேபுரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=554[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.bharatpedia.org/index.php?title=ராஜேஷ்_ரஞ்சன்&oldid=1980" இருந்து மீள்விக்கப்பட்டது