ராம் சந்திர பஸ்வான்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ராம் சந்திர பஸ்வான் (1 சனவரி 1962 – 21 சூலை 2019) பீகாரிய அரசியல்வாதி. இவர் லோக் ஜன் சக்தி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1962-ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் நாளில் பிறந்தார். இவர் ககஃடியா மாவட்டத்தில் உள்ள சாகர்பன்னி என்னும் ஊரில் பிறந்தார்.[1] இவர் சமஸ்தீபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=ராம்_சந்திர_பஸ்வான்&oldid=2123" இருந்து மீள்விக்கப்பட்டது