ராம் தகல் சவுத்ரி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ராம் தகல் சவுத்ரி, ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1942ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் நாளில் பிறந்தார். இவர் ராஞ்சி மாவட்டத்தின் குச்சு என்ற ஊரில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ராஞ்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=ராம்_தகல்_சவுத்ரி&oldid=1976" இருந்து மீள்விக்கப்பட்டது