ராம் நிகோர் ராகேஷ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ராம் நிகோர் ராகேஷ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1977-1984
முன்னவர் சோடே லால்
பின்வந்தவர் பி. எல். சைலேஷ்
பதவியில்
1989-1991
முன்னவர் பி. எல். சைலேஷ்
பின்வந்தவர் சாசி பிரகாஷ்
தொகுதி செயில் மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
மகாராஜ்பூர், அலகாபாத் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய உத்தரப் பிரதேசம்), India
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) இலட்சுமி பிரபா ராகேஷ்

ராம் நிகோர் ராகேஷ் (Ram Nihore Rakesh) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கு உத்தரபிரதேசத்தின் செயில் என்னும் பகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . [1] [2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Didi goes national, first stop Uttar Pradesh". FirstPost. 13 January 2012. 26 April 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "The 'rising star' fails to show up at function". Gulf News. 16 October 2005. 26 April 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=ராம்_நிகோர்_ராகேஷ்&oldid=2793" இருந்து மீள்விக்கப்பட்டது