விஜய் பகுகுணா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox person விஜய் பகுகுணா, உத்தராகண்டத்தின் மார்ச்சு 13, 2011 அன்று பதவியேற்ற புதிய முதலமைச்சராவார். இவர் மறைந்த புகழ்பெற்ற விடுதலை இயக்கத் தலைவரும் முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சரும் ஆன ஹேமவதி நந்தன் பகுகுணாவின் மகனாவார். விஜய் பகுகுணா 15வது மக்களவை உறுப்பினராக உள்ளார். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=விஜய்_பகுகுணா&oldid=2198" இருந்து மீள்விக்கப்பட்டது