விழுப்புரம் மக்களவைத் தொகுதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Lok Sabha Constituency

விழுப்புரம் மக்களவைத் தொகுதி (Viluppuram Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 13வது தொகுதி ஆகும். இது 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதியாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

தொகுதி மறுசீரமைப்பின்போது திண்டிவனம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த பல தொகுதிகளை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. திண்டிவனம் (தனி)
  2. வானூர் (தனி)
  3. விழுப்புரம்
  4. விக்கிரவாண்டி
  5. திருக்கோயிலூர்
  6. உளுந்தூர்பேட்டை

வென்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 மு. ஆனந்தன் அதிமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 எஸ். ராஜேந்திரன் அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 ரவிக்குமார் திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,85,753 6,82,461 121 13,68,335 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்[தொகு | மூலத்தைத் தொகு]

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 74.58% - [2]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 76.84% 2.26% [3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு | மூலத்தைத் தொகு]

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் மு. ஆனந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுவாமிதுரையை 2,797 வாக்குகள் வேறுபாட்டில் வென்று விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மு. ஆனந்தன் அதிமுக 3,06,826
சுவாமிதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சி 3,04,029
பி. எம். கணபதி தேமுதிக 1,27,476
எம். குமார் சுயேட்சை 14,770

16வது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு | மூலத்தைத் தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எஸ். ராஜேந்திரன் அதிமுக 4,82,704
டாக்டர்.கோ.முத்தையன் திமுக 2,89,337
கே. உமா சங்கர் தே.மு.தி.க 2,09,663
ராணி காங்கிரசு 21,461

17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
7,14,211 7,13,480 14,27,874 11,35,540 79.53%

முக்கிய வேட்பாளர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இத்தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ரவிக்குமார், பாமக வேட்பாளரான, வடிவேல் இராவணனை 1,28,068 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
ரவிக்குமார் Indian election symbol rising sun.svg திமுக 2,910 5,59,585 49.28%
வடிவேல் இராவணன் PMK Mango.png பாமக 1,426 4,31,517 38%
கணபதி Gift box icon.png அமமுக 80 58,019 5.11%
பிரகலதா Indian Election Symbol sugarcane farmer.png நாம் தமிழர் கட்சி 129 24,609 2.17%
அன்பின் பொய்யாமொழி Indian Election Symbol Battery-Torch.png மக்கள் நீதி மய்யம் 72 17,891 1.58%
நோட்டா - - 61 11,943 1.05%

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. 2014-03-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். 2012-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 29 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக மக்களவைத் தொகுதிகள்