வி. சரோஜா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வி. சரோஜா என்பவர் ஒரு மருத்துவர் மற்றும் தமிழக அரசியல்வாதியாவார்.

கல்வியும் பணியும்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் மருத்துவத்தில் எம்.டி. டி.ஜி.ஓ. படித்தவர். பின் 1976முதல் அரசு மருத்துவராக பணியாற்றி பின் 1988 முதல் 1991 வரை மகப்பேறு மருத்துவராக சவுதி அரேபியாவில் பணியாற்றியவர்.

அரசியலில்[தொகு | மூலத்தைத் தொகு]

1989 முதல் அதிமுக உறுப்பினராக இருந்துவருகிறார். 1991 - 1996 காலகட்டத்தில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினராகவும், 1998, 1999 - 2004 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும்[1][2], 2004 - 2006 காலகட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரியத்தலைவராகவும், 2012 - 2013 காலகட்டத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையராகவும் பதவி வகித்தார்.[3] அதிமுகவில் சேலம் மாவட்ட மகளிரணி இணைச்செயலாலாளர் போன்ற பதவிகளை வகித்தவர். 2016 ஆண்டைய சட்டப்பேரவைத் தேர்தலில் ராசிபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அ.தி.மு,க. அரசில் சமூக நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Volume I, 1998 Indian general election, 12th Lok Sabha" (PDF). 2014-10-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-05-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Volume I, 1999 Indian general election, 13th Lok Sabha" (PDF). 2014-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-05-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "டாக்டர் சரோஜா உட்பட 5 பேர் தகவல் ஆணையர்களாக நியமனம்". தினமலர். 29 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 புதுமுகங்கள் இவர்கள்தான்! Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-cabinet-has-13-new-faces-254277.html". ஒன் இந்தியா. 2016 மே 21. 29 மே 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி); External link in |title= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 2016 மே 29. 2016-05-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 மே 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |date= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=வி._சரோஜா&oldid=2088" இருந்து மீள்விக்கப்பட்டது