வெங்கையா நாயுடு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

வெங்கையா நாயுடு (தெலுங்கு: వెంకయ్య నాయుడు) (பிறப்பு: 1 ஜூலை 1949) இந்தியக் குடியரசின் தற்போதைய துணைத் தலைவராக[1][2][3] தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஆவார். 11, ஆகத்து 2017-ம் நாள் பதவி ஏற்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல் பிரமுகராக இருந்தவர். இவர் நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும் இருந்தார். மேலும் ஜனா கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து 2002 முதல் 2004 வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். ஆந்திராவின் உதயகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது அரசியல் வாழ்வை ஆந்திரா பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் தலைவராக துவங்கினார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "துணை ஜனாதிபதி தேர்தல்... அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்த வெங்கையா நாயுடு". 8 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "​வாழ்த்து மழையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு..!!". 2017-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); zero width space character in |title= at position 1 (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "நான் பாஜகவை சேர்ந்தவன் அல்ல; இன்று முதல் புதிய அத்தியாயம் தொடங்குகிறது: வெங்கய்ய நாயுடு". 8 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:இந்திய குடியரசுத் துணைத் தலைவர்கள் வார்ப்புரு:பாரதிய ஜனதா கட்சி

"https://ta.bharatpedia.org/index.php?title=வெங்கையா_நாயுடு&oldid=3225" இருந்து மீள்விக்கப்பட்டது