வைத்தியநாதபுரம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:சான்றில்லை

வைத்தியநாதபுரம் ஆண்டிக்குரும்பலூர் ஊராட்சியின் கீழுள்ள ஒரு சிற்றூராகும். தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.


வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=வைத்தியநாதபுரம்&oldid=12567" இருந்து மீள்விக்கப்பட்டது