ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox royalty ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் (Srikantadatta Narasimharaja Wadiyar) (பெப்ரவரி 20 1953டிசம்பர் 10 2013) இவர் மைசூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தெடுக்கப்பட்டார்.[1][2]

அரசர் பரம்பரை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் மைசூர் சமஸ்தானத்தின் 26 வது மற்றும் கடைசி அரசரான ஜெயச்சாமராஜா உடையாரின் மகன் ஆவார்.[3][4][5] இவரது தந்தையை அடுத்து 1974 ஆம் ஆண்டு இவர் மைசூர் மன்னராக பொறுப்பேற்றார். எனினும் அந்தப் பதவி சம்பிரதாய பூர்வமானதாகவே இருந்தது. நவராத்திரி விழாவில் இவரது பங்கு முன்னிலைப் படுத்தப்பட்டது

இறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

டிசம்பர் 10 2013 அன்று பெங்களூரு அரண்மனையில் மாரடைப்பால் காலமானார். டிசம்பர் 11 2013 அன்று அவரது உடல் தங்க அம்பாரியில் நஞ்சன்கூடு கொண்டு செல்லப்பட்டு மனுவனத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "மைசூர் 'மகாராஜா' காலமானார்". பி பி சி. 11 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "மைசூர் அரச குடும்பத்தின் வாரிசு ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மாரடைப்பால் மரணம்". தினமணி. 11 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "தொடங்கியது மைசூர் தசரா விழா". தினமணி. 11 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "மைசூர் அரச குடும்ப வாரிசு: ஸ்ரீ கண்டதத்த நரசிம்மராஜ உடையார் காலமானார்". தினமணி. 11 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Scion of Mysore royal family passes away". Business Line. 11 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்". தினமணி. 11 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Srikanta Wadiyar
என்பதின் ஊடகங்கள் உள்ளன.