ஹன்ஸ்ராஜ் கங்காராம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர் (Hansraj Gangaram Ahir), மகாராட்டிர அரசியல்வாதி. இவர் 1954-ஆம் ஆண்டின் நவம்பர் பதினொன்றாம் நாளில் மகாராட்டிரத்தில் உள்ள நாந்தேட்டில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் சந்திரப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினொன்று, பதினான்கு, பதினைந்து மற்றும் பதினாறாவது மக்களவைகளில் உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] 2011 முதல் 2014 வரை தொடர்ந்து நான்கு முறை ஸன்ஸத் ரத்னா எனப்படும் நாடாளுமன்ற மணி விருதைப் பெற்றுள்ளார்.[2]

பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  2. "Sansad Ratna Awards 2016 (7th Edition)". June 2016. 2020-06-26 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=ஹன்ஸ்ராஜ்_கங்காராம்&oldid=2046" இருந்து மீள்விக்கப்பட்டது