ஹூக்ளி (மக்களவை தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Lok Sabha Constituencyஹூக்ளி பாராளுமன்ற தொகுதி  (Lok Sabha constituency) (வார்ப்புரு:Lang-bn)  இந்தியாவில்  உள்ள  543 பாராளுமன்ற தொகுதிகளில் ஒன்றாகும் . மேற்கு வங்காளத் தின்  மையப்பகுதியாக  ஹுக்லி-சுசுரா  அமைந்துள்ளது .

ஹூக்ளி நதி கரையில்  அமைந்துள்ள  மிகப்பெரிய   மக்களவைத்  தொகுதியாகும். இது தொழிற் சாலைகள் அதிகம்  உள்ள தொகுதியாக விளங்குகிறது  ஸ்ரீராம்பூர்  விவசாயத்தில்  சிறந்து விளங்கி  ஒரு பணக்கார பகுதியாக விளங்குகிறது .

ஹூக்ளி[தொகு | மூலத்தைத் தொகு]

  • சிங்குர்  (சட்டமன்ற தொகுதி 8)
  • சந்தன்நகர் (சட்டமன்ற தொகுதி. 189)
  • சுஞ்சுற  (சட்டமன்ற தொகுதி. 190)
  • பாலாகர்ஹ (SC) (சட்டமன்ற தொகுதி. 191)
  • பண்டுவா  (சட்டமன்ற தொகுதி. 192)
  • சப்தாகரம்  (சட்டமன்ற தொகுதி. 193)
  • தனிக்காலி  (SC) (சட்டமன்ற தொகுதி. 197)[1]

மேற்கோள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. 2010-09-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2009-05-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>