2015 கனடா நடுவண் அரசுத் தேர்தல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கனடா நடுவண் அரசுத் தேர்தல், 2015
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Canada
← வார்ப்புரு:Delink question hyphen-minus அக்டோபர் 19, 2015 (2015-10-19) வார்ப்புரு:Delink question hyphen-minus →

கனடிய நாடாளுமன்றத்தில் 338 இடங்கள்
170 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
  First party Second party Third party
  style="text-align:center;border-bottom: 6px solid #வார்ப்புரு:Canadian party colour" | Justin Trudeau APEC 2015 (cropped).jpg style="text-align:center;border-bottom: 6px solid #வார்ப்புரு:Canadian party colour"| Stephen Harper 2014 (cropped).jpg style="text-align:center;border-bottom: 6px solid #வார்ப்புரு:Canadian party colour"| Thomas Mulcair 2015 (cropped).jpg
தலைவர் ஜஸ்ரின் ரூடோ இசுட்டீவன் கார்ப்பர் தோமஸ் முல்கேயர்
கட்சி லிபரல் கட்சி பழமைவாதக் கட்சி புதிய சனநாயகக் கட்சி
தலைவரான ஆண்டு ஏப்ரல் 14, 2013 மார்ச் 20, 2004 மார்சு 24, 2012
தலைவரின் தொகுதி பப்பினோ கால்கரி மரபு Outremont
முந்தைய தேர்தல் 34 இடங்கள், 18.91% 166 இடங்கள், 39.62% 103 இடங்கள், 30.6%
முன்பிருந்த தொகுதிகள் 36 159 95
வென்ற தொகுதிகள் 184 99 44
மாற்றம் Green Arrow Up Darker.svg148 வார்ப்புரு:Decrease60 வார்ப்புரு:Decrease51
மொத்த வாக்குகள் 6,930,136 5,600,496 3,459,826
விழுக்காடு 39.47% 31.89% 19.7%

முந்தைய பிரதமர்

இசுட்டீவன் கார்ப்பர்
வார்ப்புரு:Canadian party colour

பிரதமர்-தெரிவு

ஜஸ்டின் டுரூடோ
வார்ப்புரு:Canadian party colour

2015 கனடிய நடுவண் அரசுத் தேர்தல் (2015 Canadian federal election) அல்லது 42வது கனடியப் பொதுத் தேர்தல் கனடிய நாடாளுமன்றத்தின் பொதுச் சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2015 அக்டோபர் 19 அன்று நடைபெற்றது. லிபரல் கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. இதன் தலைவர் ஜஸ்ரின் ரூடோ பிரதமராக அறிவிக்கப்படவுள்ளார்.[1]

முக்கிய விடயங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

பொருளாதாரம், வரி, நல்லாட்சி, அகதிகள், பணி வாய்ப்புகள், பழங்குடி மக்களின் சிக்கல்கள் உட்பட்ட பல்வேறு சிக்கல்கள் இந்தத் தேர்தலில் முக்கிய விடயங்களாக இடம்பெற்றன.[2]

  • சாசனம் C-51 - Anti-terrorism Act, 2015
  • வரி
  • வேலை உருவாக்கம்
  • சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம்
  • ரான்சு பசிபிப் பார்னர்சிப் - Trans-Pacific Partnership
  • கனடியப் பழங்குடி மக்கள் சிக்கல்கள்
  • நல்லாட்சி
  • சிறுவர் பராமரிப்பு இடங்கள் / நல்கை
  • நிகாப் அணிதல் (niqab)
  • சிரியன் அகதிகள் - Refugees of the Syrian Civil War
  • கஞ்சாவை குற்றம் விலக்கல்
  • செனட்டர் மைக் டப்பி குறித்த விசாரணை

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

style="background:வார்ப்புரு:Canadian party colour; width:54.43%;" | 184 style="background:வார்ப்புரு:Canadian party colour; width:29.29%;" | 99 style="background:வார்ப்புரு:Canadian party colour; width:13.02%;" | 44 style="background:வார்ப்புரு:Canadian party colour; width:2.95%;" | 10 style="background:வார்ப்புரு:Canadian party colour; width:0.30%;" | 1
லிபரல் பழமைவாதிகள் புதிய சனநாயகம் கிபெ

சுருக்கம்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Canadian party colourவார்ப்புரு:Canadian party colourவார்ப்புரு:Canadian party colourவார்ப்புரு:Canadian party colourவார்ப்புரு:Canadian party colour
கட்சி வாக்குகள் இடங்கள்
6,930,136 வார்ப்புரு:Percentage bar Green Arrow Up Darker.svg 20.6% வார்ப்புரு:Composition bar
5,600,496 வார்ப்புரு:Percentage bar வார்ப்புரு:Decrease 7.7% வார்ப்புரு:Composition bar
3,461,262 வார்ப்புரு:Percentage bar வார்ப்புரு:Decrease 10.9% வார்ப்புரு:Composition bar
818,652 வார்ப்புரு:Percentage bar வார்ப்புரு:Decrease 1.2% வார்ப்புரு:Composition bar
605,864 வார்ப்புரு:Percentage bar வார்ப்புரு:Decrease 0.5% வார்ப்புரு:Composition bar
வார்ப்புரு:Canadian party colour/Temporaryவார்ப்புரு:Canadian party colour/Temporaryவார்ப்புரு:Canadian party colour/Temporaryவார்ப்புரு:Canadian party colour/Temporaryவார்ப்புரு:Canadian party colour/Temporary
42வது கனடிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் – கட்சி வாரியாக வென்ற/தோற்ற இடங்கள், 2011–2015
கட்சி 2011 கட்சிகளிடம் இருந்து பெற்றவை (இழந்தவை) 2015
வார்ப்புரு:Canadian party colour |லிபரல் வார்ப்புரு:Canadian party colour |பழமை வார்ப்புரு:Canadian party colour |புசக வார்ப்புரு:Canadian party colour |கியூ வார்ப்புரு:Canadian party colour |பசுமை
36 96 51 1 184
188 (96) (3) 99
109 (51) 3 (7) 44
4 (1) 7 10
1 1
மொத்தம் 338 (148) 99 55 (6) 338

தமிழ் வேட்பாளர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இத் தேர்தலில் ஆறு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.[3] தமிழர்கள் பெருமளவில் வாழும் இசுகார்புரோ, மார்க்கம், பிரம்ப்டன் பகுதிகளில் வேட்பாளர்களாக நின்றனர். இவர்களில் கரி ஆனந்தசங்கரி மட்டுமே வெற்றி பெற்றார். 2011 தேர்தலில் வெற்றி பெற்ற ராதிகா சிற்சபையீசன் தோல்வியடைந்தார்.

  • ராதிகா சிற்சபேசன் - இசுகார்புரோ ரூச் நோர்த் - புதிய சனநாயகக் கட்சி
  • கே. எம் சாந்திகுமார் -இசுகார்புரோ ரூச் பார்க் - புதிய சனநாயகக் கட்சி
  • செந்தி செல்லையா - மார்க்கம் தோர்ன்கில் - புதிய சனநாயகக் கட்சி
  • காரி ஆனந்தசங்கரி - இசுகார்புரோ ரூச் பார்க் - லிபிரல் கட்சி
  • றொசான் நல்லரட்ணம் - இசுகார்புரோ சவுத் வெசுட்- பழமை வாதக் கட்சி
  • கார்த்திகா கோபிநாத் - பிரம்ப்டன் மேற்கு - பசுமைக் கட்சி

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Woolf, Nicky (19 அக்டோபர் 2015). "Justin Trudeau set to become Canadian PM as Liberals sweep board in election". The Guardian. http://www.theguardian.com/world/2015/oct/20/justin-trudeau-set-to-become-pm-as-liberals-sweep-board-in-canada-election. பார்த்த நாள்: 19 அக்டோபர் 2015. 
  2. Federal Election Issues
  3. "அறுவருள் எவர் வருவார்……?". 2015-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>