அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்
ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:41, 13 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் | |
அமைவிடம் | வார்ப்புரு:Infobox coord |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | {{#property:p35|from=Q1445}}[1] |
முதலமைச்சர் | {{#property:p6|from=Q1445}}[2] |
மாவட்ட ஆட்சியர் | வி. விஷ்ணு, இ. ஆ. ப [3] |
ஊராட்சி ஒன்றியத் தலைவர் | |
மக்கள் தொகை | 52,829 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• Script error: No such module "convert". |
குறியீடுகள்
|
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 52,829 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 10,000 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 85 ஆக உள்ளது. [5]
ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]
- சிவந்திபுரம்
- பிரம்மதேசம்
- வெள்ளாங்குழி
- மன்னார்கோயில்
- அயன்சிங்கம்பட்டி
- வாகைக்குளம்
- கோடாரங்குளம்
- வைரவிகுளம்
- தெற்கு பாப்பாங்குளம்
- ஜமீன் சிங்கம்பட்டி
- அயன்திருவலிஸ்வரம்
- அடையாகருங்குளம்
இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்