அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் வார்ப்புரு:Infobox coord
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் வி. விஷ்ணு, இ. ஆ. ப [3]
ஊராட்சி ஒன்றியத் தலைவர்
மக்கள் தொகை 52,829 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


Script error: No such module "convert".


அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 52,829 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 10,000 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 85 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]

  1. சிவந்திபுரம்
  2. பிரம்மதேசம்
  3. வெள்ளாங்குழி
  4. மன்னார்கோயில்
  5. அயன்சிங்கம்பட்டி
  6. வாகைக்குளம்
  7. கோடாரங்குளம்
  8. வைரவிகுளம்
  9. தெற்கு பாப்பாங்குளம்
  10. ஜமீன் சிங்கம்பட்டி
  11. அயன்திருவலிஸ்வரம்
  12. அடையாகருங்குளம்

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Thirunelveli District
  6. அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:திருநெல்வேலி மாவட்டம்

வார்ப்புரு:திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிகள்