மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி
வார்ப்புரு:Infobox Lok Sabha Constituency மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி (Mayiladuturai Lok Sabha constituency), தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 28வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்புதொகு
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்பு கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. தொகுதி மறுசீரமைப்பு மூலம் குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதில் பாபநாசம் தொகுதி சேர்க்கப்பட்டது.
சட்டமன்ற தொகுதிகள்தொகு
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
மக்களை உறுப்பினர்கள்தொகு
இங்கு காங்கிரஸ் 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
- 1951 இரட்டைஉறுப்பினர் ஆனந்தநம்பியார் கம்யூனிஸ்ட், சந்தானம் காங்கிரசு
- 1962 (தனி) மரகதம் சந்திரசேகர்- காங்கிரசு
- 1967 (தனி) சுப்ரவேலு தி.மு.க
- 1971 (தனி) சுப்ரவேலு தி.மு.க
- 1977 - குடந்தை ராமலிங்கம் - காங்கிரசு
- 1980 - குடந்தை ராமலிங்கம் - காங்கிரசு
- 1984 - இ. எசு. எம். பக்கீர்முகம்மது - காங்கிரசு
- 1989 - இ. எசு. எம். பக்கீர்முகம்மது - காங்கிரசு
- 1991 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு
- 1996 - பி.வி. இராஜேந்திரன் - தமிழ் மாநில காங்கிரசு
- 1998 - கிருஷ்ணமூர்த்தி - தமிழ் மாநில காங்கிரசு
- 1999 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு
- 2004 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு
- 2009 - ஓ. எஸ். மணியன் - அதிமுக
- 2014 - ஆர். கே. பாரதி மோகன் - அதிமுக
- 2019 - இராமலிங்கம் - திமுக
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்தொகு
23 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் ஓ. எசு. மணியன் காங்கிரசின் மணிசங்கர் அய்யரை 36,854 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஓ. எஸ். மணியன் | அதிமுக | 3,64,089 |
மணிசங்கர் அய்யர் | காங்கிரசு | 3,27,235 |
கே. பாண்டியன் | தேமுதிக | 44,754 |
ஜவாஹிருல்லா | மனிதநேய மக்கள் கட்சி | 19,814 |
எசு. கார்த்திகேயன் | பாரதிய ஜனதா கட்சி | 7,486 |
எல். வி. சப்தரிசி | பகுஜன் சமாஜ் கட்சி | 5,554 |
16வது மக்களவைத் தேர்தல்தொகு
முக்கிய வேட்பாளர்கள்தொகு
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஆர். கே. பாரதி மோகன் | அதிமுக | 5,13,729 |
ஹைதர்அலி | மனிதநேய மக்கள் கட்சி | 2,36,679 |
அகோரம் | பா.ம.க | 1,44,085 |
மணிசங்கர் அய்யர் | காங்கிரசு | 58,465 |
வாக்குப்பதிவுதொகு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[1] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [2] | வித்தியாசம் |
---|---|---|
73.25% | 75.87% | ↑ 2.62% |
தேர்தல் முடிவுதொகு
17வது மக்களவைத் தேர்தல்(2019)தொகு
வாக்காளர் புள்ளி விவரம்தொகு
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
10,97,243[3] |
முக்கிய வேட்பாளர்கள்தொகு
இந்த தேர்தலில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 6 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 21 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
சின்னம் | வேட்பாளர்[4] | கட்சி | பெற்ற வாக்குகள் | % | பெரும்பான்மை |
---|---|---|---|---|---|
ஆசைமணி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 3,37,978 | 30.8% | ||
ராமலிங்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் | 5,99,292 | 54.62% | 2,61,314 | |
கல்யாணசுந்தரம் | பகுஜன் சமாஜ் கட்சி | 3,183 | 0.29% | ||
சுபாஷ்னி | நாம் தமிழர் கட்சி | 41,056 | 3.74% | ||
ரெபயுதின் | மக்கள் நீதி மய்யம் | 17,005 | 1.55% | ||
ஹபிப் மொஹமத் | All Pensioner’s Party | 892 | 0.08%
|
மேற்கோள்கள்தொகு
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். 2012-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 29 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. 22 ஜூன் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 August 2019 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "List of CANDIDATE OF MAYILADUTHURAI Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. 2019-05-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12/05/2019 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|deadurl=
(உதவி); Invalid|deadurl=dead
(உதவி); Check date values in:|accessdate=
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>