வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:45, 12 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் | |
அமைவிடம் | வார்ப்புரு:Infobox coord |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
வட்டம் | சிவகிரி |
ஆளுநர் | {{#property:p35|from=Q1445}}[1] |
முதலமைச்சர் | {{#property:p6|from=Q1445}}[2] |
மாவட்ட ஆட்சியர் | |
சட்டமன்றத் தொகுதி | வாசுதேவநல்லூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 72,498 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• Script error: No such module "convert". |
குறியீடுகள்
|
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] சிவகிரி வட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாசுதேவநல்லூரில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 72,498 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 24,601 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 108 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]
- நெல்கட்டும்செவல்
- தென்மலை
- தேவிப்பட்டினம்
- இராமநாதபுரம்
- திருமலாபுரம்
- இராமசாமியாபுரம்
- சுப்பிரமணியாபுரம்
- துரைசாமியாபுரம்
- விஸ்வநாதபேரி
- தளவாய்கோட்டை
- நகரம்
- நாரணபுரம்
- கூடலூர்
- மலையடிக்குறிச்சி
- இனாம்கோவில்பட்டி
- சங்குபுரம்
- கோட்டையூர்
- முள்ளிக்குளம்
- உள்ளர் தளவாய்புரம்
- அரியூர்
- தர்காபுரம்
- சங்கனப்பேரி
இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்