வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
Jump to navigation
Jump to search
வாசுதேவநல்லூர், தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள முக்கிய பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]
சிவகிரி தாலுக்கா
சங்கரன்கோவில் தாலுகா (பகுதி)
பெருமாள்பட்டி, வளவந்தபுரம், பாண்டப்புளி, பருவக்குடி, பனையூர், பெரியூர், குவளைக்கண்ணி, கரிவலம்வந்தநல்லூர், வயாலி, மணலூர், பெரும்பத்தூர், வாடிக்கோட்டை, வீரிருப்பு, வடக்குபுதூர், நொச்சிக்குளம், புன்னைவனம், மடத்துப்பட்டி, அரியநாயகிபுரம், வீரசிகாமணி, கில்வீரசிகாமணி, பொய்கை மற்றும் ரெங்கசமுத்திரம் கிராமங்கள்.
வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | ஆர். கிருஷ்ணன் | இபொக(மா) | 20,092 | 33% | ஐ. முத்துராஜ் | இபொக | 16,048 | 26% |
1980 | ஆர். கிருஷ்ணன் | இபொக(மா) | 33,107 | 50% | ஆர்.ஈஸ்வரன் | இதேகா | 29,921 | 45% |
1984 | ஆர். ஈஸ்வரன் | இதேகா | 50,303 | 59% | எம். எஸ். பெரியசாமி | இபொக(மா) | 27,875 | 33% |
1989 | ஆர். ஈஸ்வரன் | இதேகா | 30,805 | 31% | ஆர். கிருஷ்ணன் | இபொக(மா) | 30,394 | 31% |
1991 | ஆர். ஈஸ்வரன் | இதேகா | 54,688 | 56% | ஆர். கிருஷ்ணன் | இபொக(மா) | 34,374 | 35% |
1996 | ஆர். ஈஸ்வரன் | தமாகா | 32,693 | 31% | பி. சுரேஷ் பாபு | இதேகா | 32,077 | 30% |
2001 | ஆர். ஈஸ்வரன் | தமாகா | 48,019 | 47% | எஸ். தங்கபாண்டியன் | பு.தமிழகம் | 36,467 | 36% |
2006 | தி. சதன் திருமலை குமார் | மதிமுக | 45,790 | 40% | ஆர். கிருஷ்ணன் | இபொக(மா) | 39,031 | 34% |
2011 | டாக்டர் எஸ். துரையப்பா | அதிமுக | 80,633 | 56.77% | எஸ்.கணேசன் | இதேகா | 52,543 | 37% |
2016 | அ. மனோகரன் | அதிமுக | 73,904 | 45.83% | அன்பழகன் | பு.தமிழகம் | 55,146 | 34.20% |
2021 | சதன் திருமலைக்குமார் | மதிமுக[1] | 68,730 | 39.08% | மனோகரன் | அதிமுக | 66,363 | 37.73% |
வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,09,402 | 1,11,572 | 4 | 2,20,978 |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ வாசுதேவநல்லூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. 28 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>