அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இலுப்பூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அன்னவாசலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,21,488 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,670 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 237 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

விளத்துப்பட்டிவார்ப்புரு:•வெட்டுகாடுவார்ப்புரு:•வெள்ளனூர்வார்ப்புரு:•வெள்ளஞ்சார்வார்ப்புரு:•வீரப்பட்டிவார்ப்புரு:•வயலோகம்வார்ப்புரு:•தோடையூர்வார்ப்புரு:•திருவேங்கைவாசல்வார்ப்புரு:•திருநல்லூர்வார்ப்புரு:•தளிஞ்சிவார்ப்புரு:•தச்சம்பட்டிவார்ப்புரு:•சித்தன்னவாசல்வார்ப்புரு:•சத்தியமங்கலம்வார்ப்புரு:•பூங்குடிவார்ப்புரு:•புங்கினிபட்டிவார்ப்புரு:•புல்வயல்வார்ப்புரு:•புதூர்வார்ப்புரு:•பெருமாநாடுவார்ப்புரு:•பரம்பூர்வார்ப்புரு:•பணம்பட்டிவார்ப்புரு:•நார்த்தாமலைவார்ப்புரு:•முத்துக்காடுவார்ப்புரு:•முக்கணாமலைப்பட்டிவார்ப்புரு:•மேலூர்வார்ப்புரு:•மதியநல்லூர்வார்ப்புரு:•மாங்குடிவார்ப்புரு:•மண்ணவேளம்பட்டிவார்ப்புரு:•குடுமியான்மலைவார்ப்புரு:•கோத்திராப்பட்டிவார்ப்புரு:•கோதண்டராமபுரம்வார்ப்புரு:•கிளிக்குடிவார்ப்புரு:•கீழக்குறிச்சிவார்ப்புரு:•கட்டாக்குடிவார்ப்புரு:•கதவம்பட்டிவார்ப்புரு:•ஈஸ்வரன்கோயில்வார்ப்புரு:•இருந்திராபட்டிவார்ப்புரு:•இரும்பாளிவார்ப்புரு:•இராபூசல்வார்ப்புரு:•எண்ணைவார்ப்புரு:•இடையப்பட்டிவார்ப்புரு:•அரியூர்வார்ப்புரு:•அம்மாச்சத்திரம்வார்ப்புரு:•ஆலத்தூர்

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:புதுக்கோட்டை மாவட்டம்