அன்வர் ராஜா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician அன்வர் ராசா (Anwhar Raajhaa) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2001ல் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

இவர் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர்.

16ஆவது மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக இராமநாதபுரம் தொகுதியில் இருந்து 2014 தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2001" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. 2013-04-02 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-10-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. 2011-08-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-10-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. 24 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:இந்தியா-அரசியல்வாதிகள்-குறுங்கட்டுரை

"https://ta.bharatpedia.org/index.php?title=அன்வர்_ராஜா&oldid=1639" இருந்து மீள்விக்கப்பட்டது