இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)
இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இராமநாதபுரம், இராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் பெற்றுள்ளன.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]
இராமநாதபுரம் வட்டம் (பகுதி)
ஆற்றங்கரை பெருங்குளம், வாலாந்தரவை, குயவன்குடி, இராஜசூரியமடை, வெள்ளாமரிச்சுக்கட்டி,திருப்பாலைகுடி, அச்சடிபிரம்பு, குதக்கோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், இரட்டையூரணி, நாகாச்சி, என்மணம்கொண்டான், பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை, மண்டபம், நொச்சியூரணி, புதுமடம், காரான், பெரியபட்டிணம், மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, பனையடியேந்தல், வேளனூர், குளபதம், பள்ளமோர்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாணிக்கானேரி, புல்லந்தை மற்றும் மாயாகுளம் கிராமங்கள்.
கீழக்கரை (நகராட்சி) , இராமநாதபுரம் (நகராட்சி), இராமேஸ்வரம் (நகராட்சி) மற்றும் மண்டபம் (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1948 இடைத் தேர்தல் | அப்துல் காதர் ஜமாலி சாகிப் | மு.லீக் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1952 | சண்முக ராஜேஸ்வர சேதுபதி | இதேகா | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | சண்முக ராஜேஸ்வர சேதுபதி | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | சண்முக ராஜேஸ்வர சேதுபதி | இதேகா | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | டி. தங்கப்பன் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1971 | எம். எஸ். கே. சத்தியேந்திரன் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | த. இராமசாமி | அதிமுக | 33,048 | 46% | எஸ். கே. கணேசன் | ஜனதா | 15,520 | 22% |
1980 | த. இராமசாமி | அதிமுக | 46,987 | 57% | ஜென்னத் செரீப்தீன் | இதேகா | 32,755 | 40% |
1984 | த. இராமசாமி | அதிமுக | 56,342 | 57% | எம். எஸ். அப்துல் ரஹீம் | திமுக | 35,615 | 36% |
1989 | எம். எஸ். கே. ராஜேந்திரன் | திமுக | 38,747 | 35% | எஸ். சேகர் | அதிமுக(ஜெ) | 24,636 | 23% |
1991 | எம். தென்னவன் | அதிமுக | 62,004 | 57% | எம். ஏ. காதர் | திமுக | 31,635 | 29% |
1996 | இரகுமான்கான் | திமுக | 59,794 | 48% | எஸ். கே. ஜி. சேகர் | அதிமுக | 23,903 | 19% |
2001 | அன்வர் ராஜா | அதிமுக | 59,824 | 50% | ரகுமான் கான் | திமுக | 50,712 | 43% |
2006 | ஹசன் அலி | இதேகா | 66,922 | 46% | எம். பழனிச்சாமி | மதிமுக | 53,555 | 37% |
2011 | ஜவாஹிருல்லா | மமக | 65,831 | 40.96% | கே. ஹாசன் அலி | இதேகா | 50,074 | 31.16% |
2016 | மருத்துவர் மணிகண்டன் | அதிமுக | 89,365 | 46.67% | ஜவாஹிருல்லாஹ் | மமக | 56,143 | 29.32% |
2021 | காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் | திமுக[3] | 111,082 | 51.88% | டி. குப்புராம் | பாஜக | 60,603 | 28.31% |
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி எண் 212
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ ராமநாதபுரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. 20 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>