இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பதினொன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராமநாதபுரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,711 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 23,045 ஆக உள்ளது. பட்டியல் சமூக & பழங்குடி மக்களின் தொகை 187 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சி மன்றங்கள் கொண்டது.[3] வார்ப்புரு:Refbegin

  1. பேராவூர் ஊராட்சி
  2. வெண்ணத்தூர்
  3. தொருவளூர்
  4. தெற்குத்தரவை
  5. சூரங்கோட்டை
  6. சக்கரக்கோட்டை
  7. இராஜசூரியமடை
  8. புத்தேந்தல்
  9. புல்லங்குடி
  10. பெருவயல்
  11. பாண்டமங்கலம்
  12. மாதவனூர்
  13. மாடக்கொட்டான்
  14. காரேந்தல்
  15. கழுகூரணி
  16. கழனிக்குடி
  17. தேவிபட்டினம்
  18. சித்தார்கோட்டை
  19. அத்தியூத்து
  20. அச்சுந்தன்வயல்

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:இராமநாதபுரம் மாவட்டம்