அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அந்தியூர் வட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அம்மாப்பேட்டையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,714 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 20,574 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 1,043 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] வார்ப்புரு:Refbegin

  1. அட்டவணை புதூர்
  2. பூதப்பாடி
  3. சென்னம்பட்டி
  4. குருவாரெட்டியூர்
  5. காடப்பநல்லூர்
  6. கல்பாவி
  7. கண்ணப்பள்ளி
  8. கேசரிமங்கலம்
  9. கொமராயனூர்
  10. குறிச்சி
  11. மாணிக்கம்பாளையம்
  12. மாத்தூர்
  13. முகாசிப்புதூர்
  14. ஓடப்பாளையம்
  15. படவல்கால்வாய்
  16. பட்லூர்
  17. பூனாச்சி
  18. புதூர்
  19. சிங்கம்பேட்டை
  20. வெள்ளித்திருப்பூர்

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:ஈரோடு மாவட்டம்