அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அரவக்குறிச்சியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டுஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,017 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 15,741 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 7 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சி மன்றங்கள்.[3] வார்ப்புரு:Refbegin

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:கரூர் மாவட்டம்