அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதிமூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஏழு ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின்வட்டார வளர்ச்சி அலுவலகம் அலங்காநல்லூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,785 ஆகும். அதில் ஆண்கள் 44,649 பேரும், பெண்கள் 44,136 பேரும் உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் மக்கள் தொகை 19,462 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,768; பெண்களின் எண்ணிக்கை 9,694 ஆகும். பட்டியல் பழங்குடி மக்களின் மக்கள் தொகை 1,335ஆக உள்ளது. அதில் ஆண்களின் எண்ணிக்கை 694 ; பெண்களின் எண்ணிக்கை 641 ஆக உள்ளது.[2]

கிராம ஊராட்சிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சி மன்றங்கள்;[3] வார்ப்புரு:Refbegin

  1. வெள்ளையம்பட்டி
  2. வாவிடமருதூர்
  3. வலையபட்டி
  4. வடுகப்பட்டி ஊராட்சி
  5. தெத்தூர் ஊராட்சி
  6. தனிச்சியம்
  7. தண்டலை ஊராட்சி
  8. டி. மேட்டுபட்டி
  9. சேந்தமங்கலம் ஊராட்சி
  10. இராஜாக்கள்பட்டி
  11. பெரியஇலந்தைகுளம்
  12. பாரைப்பட்டி
  13. பண்ணைகுடி
  14. ஊர்சேரி
  15. முடுவார்பட்டி
  16. மேலச்சின்னனம்பட்டி
  17. மணியஞ்சி
  18. மாணிக்கம்பட்டி
  19. குட்டிமேய்க்கிபட்டி
  20. கோட்டைமேடு
  21. கொண்டையம்பட்டி
  22. கோடாங்கிபட்டி ஊராட்சி
  23. கீழச்சின்னனம்பட்டி
  24. கள்வேலிபட்டி
  25. கல்லணை
  26. எர்ரம்பட்டி
  27. தேவசேரி
  28. சின்னஇலந்தைக்குளம்
  29. சத்திரவெள்ளாளபட்டி
  30. பி. மேட்டுபட்டி
  31. அய்யூர் ஊராட்சி
  32. அய்யன்கோட்டை ஊராட்சி
  33. ஆதனூர் ஊராட்சி
  34. அழகாபுரி ஊராட்சி
  35. அச்சம்பட்டி
  36. அ. கோவில்பட்டி
  37. 66. மேட்டுபட்டி

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:மதுரை மாவட்டம்


வார்ப்புரு:மதுரை மாவட்ட ஊராட்சிகள்