ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் முப்பது ஊராட்சி மன்றங்கள் உள்ளது. ஆண்டிமடம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆண்டிமடத்தில் இயங்குகிறது

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை மகணக்கெடுப்பின் படி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,10,115 பேர் ஆவர். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 21,811 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,339 பேர் ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]<ref>

வார்ப்புரு:Refbegin

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:அரியலூர் மாவட்டம்