ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் (ATHOOR PANCHAYAT UNION) , தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. ஆத்தூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆத்தூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,07,752 ஆகும். அதில் ஆண்கள் 53,507; பெண்கள் 54,245 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 26,602 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 13,205; பெண்கள் 13,397 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 105 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 48; பெண்கள் 57 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் 22 கிராம ஊராட்சிகளைக் கொண்டது. [3]அவைகள்:வீரக்கல்வார்ப்புரு:•வக்கம்பட்டிவார்ப்புரு:•தொப்பம்பட்டிவார்ப்புரு:•சித்தரேவுவார்ப்புரு:•பித்தளைப்பட்டிவார்ப்புரு:•பிள்ளையார்நத்தம்வார்ப்புரு:•பாறைப்பட்டிவார்ப்புரு:•பாளையங்கோட்டைவார்ப்புரு:•என். பஞ்சம்பட்டிவார்ப்புரு:•முன்னிலைக்கோட்டைவார்ப்புரு:•மணலூர்வார்ப்புரு:•கலிக்கம்பட்டிவார்ப்புரு:•சீவல்சரகுவார்ப்புரு:•காந்திகிராமம்வார்ப்புரு:•தேவரப்பன்பட்டிவார்ப்புரு:•செட்டியபட்டிவார்ப்புரு:•போடிக்காமன்வாடிவார்ப்புரு:•அய்யன்கோட்டைவார்ப்புரு:•ஆத்தூர்வார்ப்புரு:•அம்பாத்துரைவார்ப்புரு:•ஆலமரத்துப்பட்டிவார்ப்புரு:•அக்கரைபட்டி

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:திண்டுக்கல் மாவட்டம்