ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (R&AW)
வார்ப்புரு:Px
ராவின் சின்னம்
உளவு அமைப்பு மேலோட்டம்
அமைப்பு 21 செப்டம்பர் 1968; வார்ப்புரு:Time ago (1968-09-21)
தலைமையகம் புது தில்லி, இந்தியா[1]
குறிக்கோள் धर्मो रक्षति रक्षितः (மொழி?)
வார்ப்புரு:Transl (ISO)
வார்ப்புரு:Trans[2]
பணியாட்கள் 7,500
பொறுப்பான அமைச்சர்கள் நரேந்திர மோதி, இந்தியப் பிரதமர்
உளவு அமைப்பு தலைமை சமந்த் கோயல், இந்திய அரசுச் செயலாளர்
மூல உளவு அமைப்பு இந்திய அமைச்சரைவைச் செயலகம்
கீழ் அமைப்புகள் வான் பரப்பு ஆராய்ச்சி மையம்
வானொலி ஆராய்ச்சி மையம்
மின்னணு மற்றும் தொழில்நுட்ப பணிகள் மையம்
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு
சிறப்பு எல்லைப்புறப் படை
சிறப்புக் குழுக்கள்

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (Research and Analysis Wing) (R&AW) (ISO: வார்ப்புரு:Transl), இதனை சுருக்கமாக ரா (R&AW) என்பர். இந்தியாவின் நலனனைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதிசெயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களை கண்டறிந்து கைது செய்தற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும். முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 முதல் புதிதாக துவகக்ப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுபாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கிற்து. இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் அவார்.[3]இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ரா அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது அறிக்கைகளை பிரதமருக்கு அனுப்புவர்.

1962 இந்திய சீனப் போர் மற்றும் 1965 இந்திய பாகிஸ்தான் போரிகள் வருவதை துப்பறிந்து இந்திய உளவு அமைப்பால் இந்திய அரசுக்கு செய்தி தர இயலவில்லை. எனவே 1968-இல் வெளிநாடுகளில் மட்டும் துப்பறியும் மற்றும் உளவுப் பணிகள் செய்வதற்கு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு துவக்கப்பட்டது.[4][5]

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் முயற்சியால் 1975-இல் சிக்கிம் இராச்சியம் இந்தியாவுடன் இணைந்தது.[6] துவக்கக் காலத்தில் வெளிநாடுகளின் உளவு வேலைகள், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கைகளில் ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகள் இவ்வமைப்பு செய்து வந்தது.[7][8][9] மேலும் இவ்வமைப்பு இந்தியாவின் அணுசக்தி திட்டங்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறது.[10][11] [12][13]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Again RAW officer under cloud, IB searches his office, seals computer". இந்தியன் எக்சுபிரசு (in English). June 17, 2006. 23 July 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Jha, Ganganatha (1920). "Constitution of the Court of Justice". Manusmriti with the Commentary of Medhatithi (1999 ). Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120811550. https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc200908.html. பார்த்த நாள்: 25 December 2019. 
  3. "Balakot strategist Samant Goel is new RAW chief, Kashmir expert Arvind Kumar IB director". India Today. 2019-06-26. https://www.indiatoday.in/india/story/balakot-strategist-samant-goel-is-new-raw-chief-kashmir-expert-arvind-kumar-ib-director-1556415-2019-06-26. 
  4. Raman, B. (7 மார்ச்சு 2000). "South Asia Analysis Group: Papers: The Kargil Review Committee Report". South Asia Analysis Group. 13 June 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 September 2009 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. Narayanan, M K (18 May 2015). "To win before the war". The Outlook. Archived from the original on 17 May 2015. https://web.archive.org/web/20150517015544/http://www.outlookindia.com/article/to-win-before-the-war/294329. பார்த்த நாள்: 18 May 2015. 
  6. Malhotra, Jyoti (15 August 2007). "What's the score on India's covert operations". The Telegraph (Calcutta, India). Archived from the original on 10 April 2012. https://web.archive.org/web/20120410230845/http://www.telegraphindia.com/1070815/asp/opinion/story_8195501.asp. 
  7. "B-Net:Reference Publications:India, Intelligence and Security:Encyclopedia of Espionage, Intelligence, and Security (2004)". Findarticles.com. 2 June 2009. http://findarticles.com/p/articles/mi_gx5211/is_2004/ai_n19126352/. பார்த்த நாள்: 11 October 2009. 
  8. "Federation of American Scientists". Fas.org. 3 December 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 October 2009 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  9. John Pike. "Global Security". Global Security. 14 ஆகத்து 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 அக்டோபர் 2009 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  10. "RAW: India's External Intelligence Agency". Council on Foreign Relations. 7 சூலை 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 சூலை 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  11. "Research and Analysis Wing (RAW) – India Intelligence Agencies". Fas.org. 21 June 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 July 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  12. John Pike. "Research and Analysis Wing (RAW)- India Intelligence Agencies". Globalsecurity.org. 26 ஜூன் 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 சூலை 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  13. "RAW: An Instrument Of Indian Imperialism By Isha Khan". countercurrents.org. 25 மார்ச்சு 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 25 மார்ச்சு 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

மேலும் படிக்க[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Refbegin

வார்ப்புரு:Div col

வார்ப்புரு:Div col end வார்ப்புரு:Refend

வெள் இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]