ஆரிப் முகமது கான்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆரிப் முகமது கான்
Governor Arif Mohammad Khan.jpg
22வது கேரள ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
6 செப்டம்பர் 2019 (2019-09-06)
முதலமைச்சர் பிணறாயி விஜயன்
முன்னவர் ப. சதாசிவம்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1980 (1980) – வார்ப்புரு:End date
முன்னவர் மனோகர் லால்
பின்வந்தவர் நரேஷ் சாந்தர் சதுர்வேதி
தொகுதி கான்பூர்
பதவியில்
1984 (1984) – வார்ப்புரு:End date
முன்னவர் மவுலானா சையத் முசாபர் உசேன்
பின்வந்தவர் ருத்ராசென் சவுத்ரி
தொகுதி பக்ரைச்
பதவியில்
1998 (1998) – வார்ப்புரு:End date
முன்னவர் பதம்சன் சவுத்ரி
பின்வந்தவர் பதம்சன் சவுத்ரி
தொகுதி பக்ரைச்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
புலந்தசகர், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்  இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
(2004 – தற்போதுவரை)
பிற அரசியல்
சார்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (1986 வரை)

ஆரிப் முகமது கான் (Arif Mohammad Khan) (பிறப்பு: 18 நவம்பர், 1951) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது கேரள ஆளுநராக பணியாற்றி வருகிறார்.[1] இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். குறிப்பாக எரிசக்தி மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு | மூலத்தைத் தொகு]

ஆரிப் முகமது கான் 18 நவம்பர் 1951 அன்று புலந்த்சரில் பிறந்தார். டெல்லியின் ஜாமியா மில்லியா பள்ளியில் பள்ளிக் கல்வியும் அலிகர் இசுலாமிய பல்கலைக்கழகம், மற்றும் லக்னோ பல்கலைக்கழகத்தின் சினா கல்லூரியில் கல்வி பயின்றார் பட்டப் படிப்பை முடித்தார்.[3]

Arif Mohammad Khan.jpg

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

கான் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார், 1980 ஆம் ஆண்டு கான்பூர் தொகுதியிலிருந்தும் 1984 ஆம் ஆண்டு பக்ரைச் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . கருத்து வேறுபாடுகள் காரணமாக 1986 ஆம் ஆண்டில் இவர் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகினார்.

கான் ஜனதா தளத்தில் சேர்ந்தார், 1989 ல் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனதா தள ஆட்சியின் போது கான் மத்திய சிவில் விமான மற்றும் எரிசக்தி அமைச்சராக பணியாற்றினார்.

2004 ஆம் ஆண்டில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

கேரள ஆளுநர் (2019 - தற்போது வரை)[தொகு | மூலத்தைத் தொகு]

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் உத்தரவின் பேரில் கான் 1 செப்டம்பர் 2019 அன்று கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[4][5]

வார்ப்புரு:Wikiquoteவார்ப்புரு:S-start வார்ப்புரு:S-par வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft |- வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft |- வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft |- வார்ப்புரு:S-off வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-inc |- வார்ப்புரு:S-end


மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Arif Khan, Modi govt's only 2nd Muslim governor, whose political views align with the BJP's".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Women get a raw deal again: Muslim Personal Law Board is still stuck in Shah Bano timewarp as its opposition to triple talaq bill proves".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Biographical Sketch of Member of 12th Lok Sabha". loksabhaph.nic.in. 2019-09-01 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Arif Mohammad Khan takes oath in Malayalam". The Times of India (in English). September 7, 2019. 2020-09-22 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Arif Mohammad Khan Sworn In As Kerala Governor". NDTV.com. 2020-09-22 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=ஆரிப்_முகமது_கான்&oldid=2093" இருந்து மீள்விக்கப்பட்டது