ஆர். கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் அல்லது இராமகிருஷ்ணராஜா பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் 38 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. [2]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆர்.கே. பேட்டையில் இயங்குகிறது.

மக்கள்வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,496 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,040 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 865 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சி மன்றங்களின் விவரம்; வார்ப்புரு:Refbegin

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:திருவள்ளூர் மாவட்டம்