ஆறாவது மக்களவை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Politics of India வார்ப்புரு:Infobox legislative term இந்திய நாடாளுமன்றத்தின் ஆறாவது மக்களவை 1977 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:

முக்கிய உறுப்பினர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. நீலம் சஞ்சீவ ரெட்டி மக்களவைத் தலைவர் 03-26-77 -07-13-77
2. கே. எஸ். ஹெக்டே மக்களவைத் தலைவர் 07-21-77 - 01-21-80
3. கோதே முராஹரி மக்களவைத் துணைத்தலைவர் 04-01-77 - 08-22-79
4. அவதார் சிங் ரிக்கி பொதுச் செயலர் 06-18-77 -12-31-83

வார்ப்புரு:இந்திய நாடாளுமன்றம்

"https://ta.bharatpedia.org/index.php?title=ஆறாவது_மக்களவை&oldid=1566" இருந்து மீள்விக்கப்பட்டது