கோதே முராஹரி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கோதே முராஹரி (Godey Murahari)(பிறப்பு 20 மே 1926 - இறப்பு 1982) என்பவர் ஜாம்ஷெட்பூரினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆறாவது மக்களவையின் துணைச்சபாநாயகர் [1] மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் 1962 முதல் 1977 வரை உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும், 1972 முதல் 1977 வரை மாநிலங்களவையின் துணைத்தலைவராகவும் இருந்தார். இவர் பெரிகே (புரகிரி க்ஷத்திரிய) குலத்தினைச் சேர்ந்தவர்.[2] இவர் 1982 இல் இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Murahari, Godey. "Deputy Speaker of RajyaSabha". 3 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 March 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Members Profile". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/deputy.pdf
"https://ta.bharatpedia.org/index.php?title=கோதே_முராஹரி&oldid=2779" இருந்து மீள்விக்கப்பட்டது