ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆலங்குளம் என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.60 இலட்சம் ஆகும்.

[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • ஆலங்குளம் வட்டம்
  • அம்பாசமுத்திரம் வட்டம் (பகுதி)

கடையம் பெரும்பத்து, கீழகடையம், வடக்கு அரியநாயகிபுரம், பாப்பாக்குடி, காசிதர்மம், இடைக்கால், தெற்குமடத்தூர், அயன் பொட்டல்புதூர்-மி, தெற்குகடையம், இரவணசமுத்திரம், கோவிந்தப்பேரி, அயன் தர்மபுர மடம், சிவசைலம், வீரசமுத்திரம், பாப்பான்குளம், செங்குளம், ரெங்கசமுத்திரம், பனஞ்சாடி, பள்ளக்கால், அடைச்சாணி, கீழ ஆம்பூர், மற்றும் மேல ஆம்பூர் கிராமங்கள்.

ஆழ்வார்குறிச்சி (பேரூராட்சி) மற்றும் முக்கூடல் (பேரூராட்சி).

[2]

வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 சின்னதம்பி தேவர் இதேகா தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 வேலுச்சாமி தேவர் சுயேட்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 எஸ். செல்லபாண்டியன் இதேகா தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 வி. அருணாசலம் (ஆலடி அருணா) திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 வி. அருணாசலம் (ஆலடி அருணா) திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 வி. கருப்பசாமி பாண்டியன் அதிமுக 20,183 28% ஆர்.நவநீதகிருஷ்ண பாண்டியன் ஜனதா 18,342 25%
1980 ஆர். நவநீத கிருஷ்ண பாண்டியன் கா.கா.கா 41,271 53% இ. துரை சிங் திமுக 34,587 44%
1984 என். சண்முகையா பாண்டியன் அதிமுக 48,109 51% தம்பி துரை .பி திமுக 27,076 29%
1989 எஸ். எஸ். ராமசுப்பு இதேகா 31,314 28% எம். பி. முருகையா திமுக 30,832 28%
1991 எஸ். எஸ். ராமசுப்பு இதேகா 66,637 61% எஸ். குருநாதன் திமுக 35,487 32%
1996 வி. அருணாசலம் (ஆலடி அருணா) திமுக 53,374 44% எம். எஸ். காமராஜ் இதேகா 29,038 24%
2001 பி. ஜி. ராஜேந்திரன் அதிமுக 58,498 49% ஆலடி அருணா திமுக 54,387 45%
2006 பூங்கோதை ஆலடி அருணா திமுக 62,299 46% எம். பாண்டியராஜ் அதிமுக 55,454 41%
2011 பி. ஜி. ராஜேந்திரன் அதிமுக 78,098 47.29% பூங்கோதை ஆலடி அருணா திமுக 77,799 47.11%
2016 பூங்கோதை ஆலடி அருணா திமுக 88,891 46.48% திருமதி எப்சி கார்த்திகேயன் அதிமுக 84,137 44%
2021 பி. எச். மனோஜ் பாண்டியன் அதிமுக[3] 74,153 36.44% பூங்கோதை ஆலடி அருணா திமுக 70,614 34.70%


வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,19,444 1,25,144 0 2,44,588
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 2021இல் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி நிலவரம்
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. ஆலங்குளம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. 28 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்