ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்,தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆவுடையார்கோயில் வட்டத்தில் அமைந்த ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம், முப்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. ஆவுடையார் கோயில் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆவுடையார்கோயிலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 85,522 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 16,502 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 44 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

விளானூர்வார்ப்புரு:•வேட்டனூர்வார்ப்புரு:•வேள்வரைவார்ப்புரு:•வெளிவயல்வார்ப்புரு:•வீராமங்கலம்வார்ப்புரு:•துஞ்சனூர்வார்ப்புரு:•தொண்டைமானேந்தல்வார்ப்புரு:•திருப்புன்னவாசல்வார்ப்புரு:•திருப்பெருந்துறைவார்ப்புரு:•தீயூர்வார்ப்புரு:•தீயத்தூர்வார்ப்புரு:•தாழனூர்வார்ப்புரு:•சிறுமருதூர்வார்ப்புரு:•செங்காணம்வார்ப்புரு:•சாட்டியக்குடிவார்ப்புரு:•புத்தாம்பூர்வார்ப்புரு:•புண்ணியவயல்வார்ப்புரு:•பூவலூர்வார்ப்புரு:•பொன்பேத்திவார்ப்புரு:•பொன்னமங்கலம்வார்ப்புரு:•பெருநாவலூர்வார்ப்புரு:•பாண்டிபத்திரம்வார்ப்புரு:•பலவரசன்வார்ப்புரு:•ஒக்கூர்வார்ப்புரு:•நட்டாணிபுரசகுடிவார்ப்புரு:•மீமிசல்வார்ப்புரு:•குன்னூர்வார்ப்புரு:•குண்டகவயல்வார்ப்புரு:•கீழ்க்குடிவாட்டாத்தூர்வார்ப்புரு:•கீழச்சேரிவார்ப்புரு:•காவதுகுடிவார்ப்புரு:•கதிராமங்கலம் ஊராட்சிவார்ப்புரு:•கரூர்வார்ப்புரு:•களபம்வார்ப்புரு:•அமரடக்கி

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:புதுக்கோட்டை மாவட்டம்