இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் அமைந்த இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராஜசிங்கமங்கலத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,780 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,099 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 28 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்;[3]

திருப்பாலைக்குடி வார்ப்புரு:• கோவிந்தமங்கலம் வார்ப்புரு:• புல்லமடை வார்ப்புரு:• கடலூர் வார்ப்புரு:• கருங்குடி வார்ப்புரு:•ஆனந்தூர்வார்ப்புரு:•வரவணிவார்ப்புரு:•இராதனூர்வார்ப்புரு:•செங்குடிவார்ப்புரு:•சாத்தனூர்வார்ப்புரு:•சணவேலிவார்ப்புரு:•கொத்திடல் களக்குடி வார்ப்புரு:•தும்படைக்காகோட்டைவார்ப்புரு:•ஏ. ஆர். மங்கலம்வார்ப்புரு:•சித்தூர்வாடிவார்ப்புரு:•ஆயிங்குடிவார்ப்புரு:•பாரனூர்வார்ப்புரு:•செவ்வாய்பேட்டைவார்ப்புரு:• அ. மனக்குடிவார்ப்புரு:•கற்காத்தகுடிவார்ப்புரு:•காவனூர்வார்ப்புரு:•காவனக்கோட்டைவார்ப்புரு:•அழகர்தேவன்கோட்டைவார்ப்புரு:•கொட்டக்குடிவார்ப்புரு:•சேத்திடல் வார்ப்புரு:• ஒடைக்கால் வார்ப்புரு:• திருத்தேர்வளை வார்ப்புரு:• ஊரனங்குடி வார்ப்புரு:• கள்ளிக்குடி வார்ப்புரு:• கூடலூர் வார்ப்புரு:• பிச்சங்குறிச்சி வார்ப்புரு:• சோழந்தூர் வார்ப்புரு:• சிறுநாகுடி வார்ப்புரு:• மேல்பனையூர் வார்ப்புரு:• வடக்கலூர்

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:இராமநாதபுரம் மாவட்டம்