இராஜீவ் காந்தி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ராஜீவ் காந்தி
Rajiv Gandhi
Rajiv Gandhi (1987).jpg
1987 இல் ராஜீவ் காந்தி
7-வது இந்தியப் பிரதமர்
பதவியில்
31 அக்டோபர் 1984 – 2 திசம்பர் 1989
குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்
ரா. வெங்கட்ராமன்
முன்னவர் இந்திரா காந்தி
பின்வந்தவர் வி. பி. சிங்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
18 திசம்பர் 1989 – 23 திசம்பர் 1990
பிரதமர் வி. பி. சிங்
முன்னவர் வெற்றிடம்
பின்வந்தவர் லால் கிருஷ்ண அத்வானி
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்
பதவியில்
1985–1991
முன்னவர் இந்திரா காந்தி
பின்வந்தவர் பி. வி. நரசிம்ம ராவ்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
17 ஆகத்து 1981 – 21 மே 1991
முன்னவர் சஞ்சய் காந்தி
பின்வந்தவர் சத்தீசு சர்மா
தொகுதி அமெதி
தனிநபர் தகவல்
பிறப்பு ராஜீவ் இரத்னா காந்தி
ஆகத்து 20, 1944(1944-08-20)
மும்பை, மும்பை மாகாணம், இந்தியா
இறப்பு 21 மே 1991(1991-05-21) (அகவை 46)
திருப்பெரும்புதூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
படுகொலை

வார்ப்புரு:Labeldata

தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சோனியா காந்தி (1968-1991)
பிள்ளைகள் Script error: No such module "list".
பெற்றோர் பெரோஸ் காந்தி
இந்திரா காந்தி
படித்த கல்வி நிறுவனங்கள் திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ் (முடிக்கவில்லை)
லண்டன் இம்பீரியல் கல்லூரி (முடிக்கவில்லை)
விருதுகள் பாரத ரத்னா (1991)
வீர பூமி, ராஜீவ் காந்தி உடல் எரியூட்டப்பட்ட இடம், தில்லி

ராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.[1]

இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.[3]

சமய நல்லிணக்க நாள்[தொகு | மூலத்தைத் தொகு]

ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்டு, இருபதாம் நாளை இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Prime Ministers of India வார்ப்புரு:பாரத ரத்னா

"https://ta.bharatpedia.org/index.php?title=இராஜீவ்_காந்தி&oldid=1053" இருந்து மீள்விக்கப்பட்டது